/* */

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர் மழை- குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு

மேற்கு தொடர்ச்சி மலையில் மழை- குற்றாலத்தில் ஐந்து கிளைகளிலும் ஆர்ப்பரிக்கும் தண்ணீர்

HIGHLIGHTS

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர் மழை- குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு
X

குற்றாலம் ஐந்தருவி

மேற்குதொடர்ச்சிமலையில் மழை- குற்றாலத்தில் ஐந்து கிளைகளிலும் ஆர்ப்பரிக்கும் தண்ணீர்

தமிழகத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. தென்காசி சுற்றுவட்டாரப் பகுதிகளான குற்றாலம், செங்கோட்டை, கடையம், பவூர்சத்திரம், கடையநல்லூர் பகுதிகளில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சாரல் மழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

குற்றாலம், மெயினருவி ஐந்தருவி, பழைய குற்றாலம் என அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. தற்போது ஊரடங்கு காரணமாக குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Updated On: 14 Jun 2021 12:05 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    சாய்பாபாவின் காலமற்ற ஞானம் - ஒரு வழிகாட்டும் ஒளி!
  2. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது!
  3. லைஃப்ஸ்டைல்
    ‘நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே...’
  4. லைஃப்ஸ்டைல்
    புலிக்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாக இரு..!
  5. லைஃப்ஸ்டைல்
    கர்ப்பம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 14 அரசு பள்ளிகள் உள்பட 60...
  7. நாமக்கல்
    நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம்...
  8. லைஃப்ஸ்டைல்
    யாரையும் நம்பாதே: சிறந்த 50 தமிழ் மேற்கோள்கள்!
  9. லைஃப்ஸ்டைல்
    நாமெல்லாம் மாஸ்.... தெரிஞ்சிக்கோங்க பாஸ்..!
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் போக்குவரத்து காவல்துறை சார்பில் நிழற் பந்தல் அமைப்பு