/* */

பாஜக அலுவலகத்தில் பெட்ரோல்குண்டு வீசியது அக்கட்சியினர்தான்: சுப.வீரபாண்டியன் சந்தேகம்

முன்னாள் முதல்வர் கூறுவது போல அதிமுக அரசின் சாதனை சொல்லி வாக்கு கேட்டால் திமுகவிற்குத்தான் ஒட்டு கிடைக்கும்

HIGHLIGHTS

பாஜக அலுவலகத்தில் பெட்ரோல்குண்டு வீசியது அக்கட்சியினர்தான்: சுப.வீரபாண்டியன் சந்தேகம்
X

சிவகங்கை அரண்மனை வாயில் முன்பு திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப வீரபாண்டியன் திமுக கூட்டணிக்கு ஆதரவு கேட்டு பிரசாரம் மேற்கொண்டார்

பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுவீசியது அந்தக்கட்சியினராகத்தான் இருக்கும் என சந்தேகம் தெரிவித்தார் திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலர் சுப.வீரபாண்டியன்.

சிவகங்கை அரண்மனை வாயில் முன்பு திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப வீரபாண்டியன் திமுக கூட்டணிக்கு ஆதரவு கேட்டு பிரசாரம் மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது: பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசியது அவர்களாகத்தான் தான் இருக்கும். முன்னாள் முதல்வர் கூறுவது போல அதிமுக அரசின் சாதனை சொல்லி வாக்கு கேட்டால் திமுகவிற்க்கு தான் ஒட்டு கிடைக்கும். எடப்பாடி பழனிச்சாமி, முதல்வர் ஸ்டாலினின் நடவடிக்கைகளை பார்த்து பாடம் கற்றுகொள்ள வேண்டும். நாம் தமிழர் ஆட்சிக்கு வர முதலில் டெப்பாசிட் பெற வேண்டும். ஒரு இடத்திலாவது வெற்றி பெற வேண்டும். தமிழகத்தில் ஒரு போதும் மதச்சண்டைகள் வராது. மதக்கலவரத்தை உருவாக்கும் பாஜகவை இந்தியாவே புறக்கணிக்க வேண்டும் என்றார் சுப.வீரபாண்டியன்.

Updated On: 11 Feb 2022 1:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  2. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  4. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  5. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  6. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  7. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  8. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  9. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  10. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!