/* */

ஆற்றில் வெள்ளம்: கரையோர மக்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை.

பாலாற்றில் வெள்ளம் அதிகரித்து உள்ளதால் கரையோர கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

HIGHLIGHTS

ஆற்றில் வெள்ளம்: கரையோர மக்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை.
X

பாலாற்றில் வெள்ளப்பெருக்கு

இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டத்தில் உள்ள பாலாற்றில் தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக வினாடிக்கு சுமார் 20000 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது.

இது குறித்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் விடுத்துள்ள செய்தியில், பாலாற்றின் கரையோரம் உள்ள கிராமங்களான

1.அரப்பாக்கம்

2.கீழ்மின்னல்

3.பூட்டுத்தாக்கு

4.நந்தியாலம்

5.விசாரம் (சாதிக் பாஷா நகர்)

6.வேப்பூர்

7.காரை

8.பிஞ்சி

9.திருமலைச்சேரி,

10.பூண்டி

11.குடிமல்லூர்

12.சாத்தம்பாக்கம்

13.கட்பேரி

14.திருப்பாற்கடல்

15.ஆற்காடு

16.சக்கரமல்லூர்

17.புதுப்பாடி

ஆகிய கிராம மக்கள் தாழ்வான பகுதியிலிருந்து பதாகாப்பான இடத்திற்கு செல்லுமாறும் யாரும் ஆற்றைக் கடக்க வேண்டாம். என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் , ஆற்றங்கரையோரம் வேடிக்கை பார்க்கவோ,கரைகளைக் கடக்க யாரும் முற்பட வேண்டாம் மேலும் ஆற்றில் குளிக்க வேண்டாம் என்று இ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Updated On: 18 Nov 2021 1:53 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை தொடர் உயர்வு
  2. லைஃப்ஸ்டைல்
    தோல்வி கண்டு துவளாதீர்..! வீழ்ச்சி எழுச்சிக்கான முயற்சி..!
  3. லைஃப்ஸ்டைல்
    உனை பிரியாத வரவேண்டும் என்னுயிரே..!
  4. வீடியோ
    சினிமா படத்தில்ல இருக்கிறது எல்லாம் நல்லவா இருக்கு? ...
  5. லைஃப்ஸ்டைல்
    குடும்ப உறவாகும் நட்பு..! இருபக்க மகிழ்ச்சி..!
  6. பொன்னேரி
    ஆற்றில் சட்டவிரோதமாக மணல் கொள்ளை
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் 8 தேர்வு மையங்களில் நாளை நீட் தேர்வு
  8. ஈரோடு
    ஈரோடு சென்ட்ரல் ரோட்டரி சங்கம், ஈரோடு ஆத்மா மின்மயான அறக்கட்டளை...
  9. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ் MLA ரூபி மனோகரன் செய்தியாளர் சந்திப்பு | Ruby...
  10. வீடியோ
    அதெல்லாம் அவுங்க விருப்பம்!மிஷ்கினுக்கு அறிவுரை சொன்ன முதியவர்! சொல்ல...