/* */

கிரிக்கெட் விளையாடி இளைஞர்களை உற்சாகப்படுத்திய அமைச்சர்

தானியங்கி மூலமாக கிரிக்கெட் பந்துகளை அடித்து இளைஞர்கள் கிரிக்கெட் பயிற்சி எடுப்பதற்காக சென்டர் அமைக்கப்பட்டுள்ளது

HIGHLIGHTS

கிரிக்கெட் விளையாடி இளைஞர்களை உற்சாகப்படுத்திய அமைச்சர்
X

 கிரிக்கெட் இண்டோர் ஸ்டேடியத்தை சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்.

தனது வேலைப் பளுவிற்கும் இடையே சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத்துறை கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தார் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்.

புதுக்கோட்டையில் இளைஞர் அமைப்பு சார்பில் இண்டோர் கிரிக்கெட் சென்டர் தொடங்கப்பட்டுள்ளது. தானியங்கி மூலமாக கிரிக்கெட் பந்து வீசப்படும் வீரர்கள் பந்துகளை அடித்து, இளைஞர்கள் கிரிக்கெட் பயிற்சி எடுப்பதற்காக சென்டர் அமைக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் இண்டோர் ஸ்டேடியத்தை சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார். இதன்பின்னர், தானியங்கி மூலமாக கிரிக்கெட் பந்து வீசப்பட்டது. அதனை கிரிக்கெட் மட்டையைக் கொண்டு அமைச்சர் அடித்து விளையாடி இளைஞர்களை உற்சாகப்படுத்தினார். தன்னுடைய வேலைப்பளுவுக்கும் இடையே இளைஞர்களை உற்சாகப்படுத்தும் அதற்காகவும் அவர்களுக்கு மோட்டிவேட் செய்யும் வகையிலும், அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தார்.

Updated On: 10 Oct 2021 11:40 AM GMT

Related News

Latest News

  1. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  2. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  3. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  4. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  5. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  6. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  7. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  8. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  9. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...
  10. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அருமையான பாராட்டு மொழிகள்