/* */

தடுப்பூசி சிறப்பு முகாமில் முதன்மைக் கல்வி அலுவலர் நேரில் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்களை முதன்மைக் கல்வி அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்

HIGHLIGHTS

தடுப்பூசி சிறப்பு முகாமில்  முதன்மைக் கல்வி அலுவலர் நேரில் ஆய்வு
X

புதுக்கோட்டை அரசு பள்ளிகளில் நடைபெற்று வந்த தடுப்பூசி முகாமை ஆய்வு செய்த மாவட்ட  முதன்மைக் கல்வி அலுவலர் சாமி  சத்தியமூர்த்தி

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழகம் முழுவதும் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வந்தாலும் பொதுமக்களிடையே தடுப்பூசி போட்டுக் கொள்வதில் ஆர்வம் இல்லாமல் இருந்து வந்த நிலையில் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் விதமாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தடுப்பூசி முகாமை தமிழக அரசு நடத்தி வருகிறது.

அதன் படி இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

இன்று புதுக்கோட்டை சந்தைப்பேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளி, விஸ்வகர்மா ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் வாகவாசல் பஞ்சாயத்தில் உள்ள ராஜா பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற கோவிட் 19 தடுப்பூசி சிறப்பு முகாம்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனைவர் சாமி .சத்தியமூர்த்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது புதுக்கோட்டை கல்வி மாவட்ட பள்ளித் துணை ஆய்வாளர் குரு .மாரிமுத்து வட்டார கல்வி அலுவலர் மகேஸ்வரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Updated On: 26 Sep 2021 11:24 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  2. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  3. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  4. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  5. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  6. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  7. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  8. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  9. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...
  10. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!