/* */

புதுக்கோட்டை மாவட்ட ஆட்டோ தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தில் மருத்துவ முகாம்

புதுக்கோட்டை நகர திமுக செயலாளர் க. நைனா முகமது ஏற்பாட்டின் பேரில், நடைபெற்ற இந்த ஆரம்ப நிலை புற்றுநோய் கண்டறிதல் முகாம் நடந்தது

HIGHLIGHTS

புதுக்கோட்டை மாவட்ட ஆட்டோ தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தில் மருத்துவ முகாம்
X

புதுக்கோட்டை நகர மன்ற வளாகத்தில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்டோ தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது

புதுக்கோட்டை மாவட்ட ஆட்டோ தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது.

புதுக்கோட்டை நகர மன்ற அலுவலகத்தில் இன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்டோ தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் மாபெரும் ஆரம்ப நிலை புற்று நோய் கண்டறிதல் மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொண்டு பல்வேறு சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்றனர்.

புதுக்கோட்டை நகர திமுக செயலாளர் க. நைனா முகமது ஏற்பாட்டின் பேரில், நடைபெற்ற இந்த ஆரம்ப நிலை புற்றுநோய் கண்டறிதல் மருத்துவ முகாமில், திமுக நிர்வாகிகள் வேலுசாமி, முன்னாள் நகரமன்ற உறுப்பினர் அறிவுடைநம்பி மற்றும் ஆட்டோ தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 27 Dec 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோவில் தேரோட்ட திருவிழா
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  5. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  7. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  8. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  9. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  10. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்