/* */

பெரம்பலூரில் நடமாடும் மண் பரிசோதனை நிலையம் மூலம் மண் பரிசோதனை முகாம்

பெரம்பலூரில் நடமாடும் மண் பரிசோதனை நிலையம் மூலம் மண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

பெரம்பலூரில் நடமாடும் மண் பரிசோதனை நிலையம் மூலம் மண் பரிசோதனை முகாம்
X

 பெரம்பலூரில் நடமாடும் மண் பரிசோதனை நிலையம் மூலம் மண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்ட வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் பெரம்பலூர் வட்டம், செங்குணம் வருவாய் கிராமத்திற்குட்ட அருமடல் கிராமத்தில் நடமாடும் மண் பரிசோதனை நிலையம் மூலம் மண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

இதில் திரளான விவசாயிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு மண் பரிசோதனை செய்து மண்வள அட்டை பெற்று பயன் அடைந்தனர்.விவாசயிகள் பல்வேறு சந்தேகங்களுக்கு அதிகாரிகள் தெளிவாக பதில் அளித்தனர்.

இந்நிகழ்ச்சியில் வேளாண்மை உதவி இயக்குனர் ராணி, வேளாண்மை அலுவலர் சௌமியா, நடமாடும் மண் பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர்கள் கண்ணன், அம்பிகா , பரிசோதனை நிலையம் மூத்த வேளாண்மை அலுவலர் வேல்முருகன்,பகுதி உதவி வேளாண்மை அலுவலர் கதிரவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்

Updated On: 25 Aug 2021 3:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  2. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  3. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கிவி ஜூஸ் - இனிமேல் மிஸ் பண்ணாதீங்க!
  4. ஆன்மீகம்
    பூஜை அறையை எப்போதும் சுகந்தமாக வைத்திருக்க என்ன செய்யலாம்?
  5. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  6. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  7. குமாரபாளையம்
    இரண்டு மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி! வீடு சேதம்!
  8. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?
  9. இந்தியா
    சர்வதேச செவிலியர் தினம்: இந்திய ராணுவம் கொண்டாட்டம்
  10. தொழில்நுட்பம்
    3டி அச்சிடப்பட்ட ராக்கெட் எஞ்சினை வெற்றிகரமாக சோதித்த இஸ்ரோ: 3டி...