/* */

பெரம்பலூரில் ராகுல் காந்தி பிறந்தநாள் கொண்டாட்டம்

ராகுல் காந்தி பிறந்த பிறந்த நாளை முன்னிட்டு காவல்துறை இருக்கும் ஒரு கவசம் வணங்கினர்.

HIGHLIGHTS

பெரம்பலூரில் ராகுல் காந்தி பிறந்தநாள் கொண்டாட்டம்
X

ராகுலகாந்தி பிறந்தநாளை முன்னிட்டு பெரம்பலூரில் காவல் துறையினருக்கு முக கவசம் வழங்கும் காங்கிரசார்.

ராகுல்காந்தியின் 51- வது பிறந்தநாளை முன்னிட்டு, பெரம்பலூர் காங்கிரஸ் கட்சி சார்பில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து கேக் வெட்டி கொண்டாட்டம்.

பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், ராகுல் காந்தியின் 51'வது பிறந்தநாளை முன்னிட்டு. மாநில பொதுச்செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமையில் புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் கொடியினை ஏற்றி வைத்து கேக் வெட்டி கொண்டாடப்பட்டது, இதனை அடுத்து காவல்துறையினருக்கும், பொதுமக்களுக்கும், முகக்கவசங்கள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன.


இந்நிகழ்ச்சியில் மாநில பொதுகுழு உறுப்பினர் சிவாஜி மூக்கன், பெரம்பலூர் மாவட்ட ஓபிசி தலைவர் சாமிதுரை, வேப்பூர் வட்டார தலைவர் ரமேஷ், மாவட்ட செயலாளர் பாலாஜி, பெரம்பலூர் நகர தலைவர் காமராஜர், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் கோபி, குன்னம் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் சக்திவேல், ராஜீவ் காந்தி பஞ்சாயத்து சங்கதன் திருச்சி மண்டல தலைவர் தேனூர் கிருஷ்ணன், மக்களவைத் தொகுதி ஊடகப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் செந்தில் பிரசாத். பெரம்பலூர் நகர செயலாளர் நீலகண்டன், பெரம்பலூர் மகிளா காங்கிரஸ் வட்டரா தலைவர் சந்திரா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 19 Jun 2021 8:07 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  2. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  3. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  4. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  6. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  7. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  8. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  10. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்