/* */

பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி அலுவலகம் திறப்பு

பெரம்பலூர் தொகுதி சட்டமன்ற அலுவலகத்தை அமைச்சரும், குன்னம் சட்டமன்ற உறுப்பினருமான S.S.சிவசங்கர் திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி அலுவலகம் திறப்பு
X

பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி அலுவலகம்

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பழைய பேருந்து நிலையம் அருகில் மதராசா சாலையில் அமைந்துள்ள பெரம்பலூர் தொகுதி சட்டமன்ற அலுவலகத்தை தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரும், குன்னம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினருமான சிவசங்கர் இன்று மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் மற்றும் பல்வேறு திமுக பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

Updated On: 4 Jun 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    Vetrimaaran-னிடம் Viduthalai-2 Update கேட்ட ரசிகர்கள் !#vetrimaaran...
  2. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2.3 டன் ரேஷன் அரிசி...
  3. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக மழை : விவசாயிகள் மகிழ்ச்சி..!
  4. வீடியோ
    திருப்புமுனையாகும் ஒரே ஒருவரின் ஆதரவு ! Relax செய்யும் BJP ! || #Modi...
  5. கோவை மாநகர்
    பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகரிடம் சிபிசிஐடி விசாரணை
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. காஞ்சிபுரம்
    ராஜீவ் நினைவிடத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் தலைமையில் நினைவு அஞ்சலி
  9. நாமக்கல்
    நாமக்கல்லில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவேந்தல் நிகழ்ச்சி
  10. வீடியோ
    🔴 LIVE : Instagram-மில் ஹீரோணி தேடும் SOOR ! பங்கமாய் கலாய்த்த SK !...