/* */

பெரம்பலூரில் தொடர்ந்து ஆடுகள் திருட்டு: கண்டுபிடிக்கக்கோரி எஸ்பி.,யிடம் மனு

பெரம்பலூர் மாவட்டத்தில் காணாமல் போன செம்மறி ஆடுகளை கண்டுபிடித்து தரக்கோரி எஸ்பி., அலுவலகத்தில் விவசாயி ஒருவர் மனு அளித்தார்.

HIGHLIGHTS

பெரம்பலூரில் தொடர்ந்து ஆடுகள் திருட்டு: கண்டுபிடிக்கக்கோரி எஸ்பி.,யிடம் மனு
X

பைல் படம்.

கடந்த சில மாதங்களாக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தெற்கு மாதவி, வரகுபாடி , சிறுகன்பூர், பாடாலூர் போன்ற பல்வேறு கிராமங்களில் மர்ம நபர்கள் ஆடுகளைத் திருடி சம்பவம் பொது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனைத்தொடர்ந்து எளம்பலூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் கிடை அமைத்து 50 க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் வளர்த்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று தனது வீட்டின் அருகே உள்ள கிடையில் 22 செம்மறி ஆடுகள் காணாமல் போனது. காணாமல் போன செம்மறி ஆடுகளை கண்டுபிடித்து தரக்கோரி பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதுவலகத்தில் செல்வராஜ் மனு அளித்தார்.

Updated On: 6 Sep 2021 12:13 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  2. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  3. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கிவி ஜூஸ் - இனிமேல் மிஸ் பண்ணாதீங்க!
  6. ஆன்மீகம்
    பூஜை அறையை எப்போதும் சுகந்தமாக வைத்திருக்க என்ன செய்யலாம்?
  7. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  8. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  9. குமாரபாளையம்
    இரண்டு மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி! வீடு சேதம்!
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?