/* */

பெண்கள் உதவி மையம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு

பெண்கள் உதவி மையம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர்.

HIGHLIGHTS

பெண்கள் உதவி மையம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு
X

திருச்சி மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் உத்தரவின்படி, திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் ராதிகா மேற்பார்வையில், பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .ச.மணி, தலைமையில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் நீதிராஜ், குழுவினரான அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயசித்ரா, காவல்நிலைய காவலர்கள் செல்வராணி மற்றும் புவனேஸ்வரி, ஆகியோர்கள் பெரம்பலூர் மாவட்டம் முருக்கன்குடி கிராமத்தில் பெண்களின் பாதுகாப்பு குறித்து ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அதனை எவ்வாறு கையால்வது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும்,

பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் பெண்கள் உதவி மையம் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தும், பின்னர் பெண்கள் பாதுகாப்பு மையத்தின் கட்டணமில்லாத தொலைப்பேசி எண் 181 மற்றும் 112 குறித்தும் எடுத்துரைத்தார்கள்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் முருக்கன்குடி கிராமத்தில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், ஆசிரியர்கள், கிராம நிர்வாக அலுவலர், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 15 July 2021 3:13 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்
  2. பூந்தமல்லி
    திருவேற்காட்டில் குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு: கண்ணில் கருப்பு துணி...
  3. நாமக்கல்
    கொல்லிமலை அருவிகளில் குளிக்கத் தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
  4. நாமக்கல்
    நாமக்கல், திருச்செங்கோடு நகைக்கடையில் பணத்தை ஏமாந்தவர்கள் புகாரளிக்க...
  5. கல்வி
    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
  6. கீழ்பெண்ணாத்தூர்‎
    வேட்டவலம் அருகே கள்ளச்சாராய ஊறல் கொட்டி அழிப்பு: ஒருவர் கைது
  7. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  8. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...