/* */

சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய குமாரபாளையம் புதிய தாலுகா அலுவலகம்

Kumarapalayam new taluka office tent of social enemies

HIGHLIGHTS

சமூக விரோதிகளின் கூடாரமாக  மாறிய  குமாரபாளையம் புதிய தாலுகா அலுவலகம்
X

குமாரபாளையம் புதிய தாலுகா அலுவலகம்

சமூக விரோதிகளின் கூடாரமாக புதிய தாலுகா அலுவலகம் மாறியுள்ளதாக பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வேதனை தெரிவித்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நகராட்சி அலுவலகம் அருகே பயணியர் மாளிகையில் புதிய தாலுகா அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது. பணிகள் 75 சதவீதம் முடிவுற்ற நிலையில் உள்புற கட்டுமான பணிகள் நிலுவையில் உள்ளன. பல மாதங்களாக இதே நிலை நீடிப்பதால், இது கால்நடைகள் மேய்ச்சல் பகுதியாக மாறியதுடன், சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறி வருகிறது. இதன் கட்டுமான பணியை விரைவில் பூர்த்தி செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Updated On: 29 Jun 2022 2:00 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!