/* */

நாகையில் வேலையில்லா ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம்

நாகையில் வேலையில்லா ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

நாகையில் வேலையில்லா ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம்
X

வேலையில்லா ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நடந்தது.

அரசு மற்றும் தனியார் பள்ளி வேலையில்லாத ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நாகப்பட்டினத்தில் நடைபெற்றது. நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, திருச்சி, புதுச்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான வேலையில்லா ஆசிரியர் சங்கத்தினர் மாநில பொது குழு கூட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது வயது மூப்பு அடிப்படையில் அரசு பணி, வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பணி வழங்கிட வேண்டும்,தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு வரைமுறை படுத்தப்பட்ட சம்பளத்தை வழங்கிட அரசு ஆணைகள் தெரிவித்திட வேண்டும்,

கொரோனா காலத்தில் வழங்கப்படாத சம்பளத்தை உடனே வழங்கிட உத்தரவிட வேண்டும்,பணி பாதுக்காப்பு வழங்கிட வேண்டும்,தனியார் பள்ளி ஆசிரியர்களும் அரசு விதிமுறையில் அடங்கும் ஆசிரியர் என்பதால் அரசு ஆசிரியர்களுக்கு நிகரான அத்தனை சலுகையும் தனியார் பள்ளி ஆசிரியர் களுக்கும் வழங்கிட வேண்டும்,தனியார் பள்ளி ஆசிரியர்களின் பணி அனுபவத்தை முதன்மையாக கொண்டு அரசு ஆசிரியர் பணி வழங்கிட அரசு முன்னுரிமை தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு முக்கிய தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றினர்.

Updated On: 28 Feb 2022 3:53 AM GMT

Related News

Latest News

  1. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே பூட்டிக் கிடந்த மரக் கடையில் தீ விபத்து
  2. சோழவந்தான்
    வாடிப்பட்டி அருகே வைகாசி விசாக திருவிழா..!
  3. லைஃப்ஸ்டைல்
    மணவறையில் தொடங்குவது அல்ல; மன அறையில் தொடங்குவதே காதல்
  4. தொழில்நுட்பம்
    AI-ன் வளர்ச்சி தேடுபொறிகளை காணாமல் ஆக்குமா..? பிச்சை என்ன சொல்கிறார்?
  5. லைஃப்ஸ்டைல்
    வாரிக்கொடுக்கும் வாட்ஸ்ஆப் மொழிகள்..! தேடி படீங்க..!
  6. வீடியோ
    😎SalmanKhan-உடன் இணையும் AR Murugadoss !சம்பவம் Loading🔥!#salmankhan...
  7. லைஃப்ஸ்டைல்
    சீற்றத்தை அடக்கி ஆளும் சீறாப்புதல்வன், 'மௌனம்'..!
  8. கும்மிடிப்பூண்டி
    தலைமை ஆசிரியர் பணி நிறைவு பாராட்டு விழா!
  9. லைஃப்ஸ்டைல்
    அடிப்படை தேவைகளுக்கு அப்பால்: நடுத்தர வர்க்கத்தின் கனவுகளும்...
  10. வீடியோ
    Savukku Shankar வழக்கில் அதிரடி திருப்பம் | நீதிமன்றம் அதிரடி உத்தரவு...