/* */

நாகையில் குறுவை தொகுப்பு திட்டத்தை மாவட்ட ஆட்சியர் விவசாயிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.

நாகை மாவட்டம் திருமருகல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் குறுவை தொகுப்பு திட்டத்தை மாவட்ட ஆட்சியர் விவசாயிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்,

HIGHLIGHTS

நாகையில் குறுவை தொகுப்பு திட்டத்தை மாவட்ட ஆட்சியர் விவசாயிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.
X

நாகையில் குறுவை தொகுப்பு திட்டத்தை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

நாகை மாவட்டம் திருமருகல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் குறுவை தொகுப்பு திட்டத்தை விவசாயிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்,

அப்போது பேசிய மாவட்ட ஆட்சியர் நாகை மாவட்டத்தில் நடப்பாண்டில் 14,500 ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி பணிகள் நடைபெற்று வருவதாகவும் இதில் பத்தாயிரம் ஏக்கர் விவசாயிகளுக்கு 2 கோடியே 89 லட்சம் ரூபாய் செலவில் உரம் உள்ளிட்ட இடு பொருட்கள் 100% மானிய விலையில் வழங்கப்படும் என தெரிவித்தார்.

பின்னர் விவசாயி ராமகிருஷ்ணன் கூறியதாவது காவிரி நீர் கடைமடை பகுதி வந்ததால் நடவு பணிகள் தீவிரமாக ஈடுபட்டு இருப்பதாகவும் அதேசமயம் வேளாண் துறை அதிகாரிகள் உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் . இம்மாதம் இறுதிக்குள் குறுவை பயிறுக்காண காப்பீடு செய்ய வேண்டும் என்பதால் உடனடியாக காப்பீட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து குறுவை பயிர் காப்பீடு செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

Updated On: 4 July 2021 2:52 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு