/* */

நாகையில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி இலவச பொது மருத்துவ முகாம்

நாகையில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி திமுக இளைஞர் அணி சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

நாகையில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி  இலவச பொது மருத்துவ முகாம்
X

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி நாகையில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்ட இளைஞரணி சார்பில் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. நாகப்பட்டினம் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமை நாகை மாவட்ட பொறுப்பாளரும் மீன் வளர்ச்சிக் கழகத் தலைவருமான கௌதமன் தொடங்கி வைத்தார்.

மருத்துவ முகாமில் சர்க்கரை நோய் பொது மருத்துவம், எலும்பு மற்றும் நரம்பியல், பல் மருத்துவர்கள் உட்பட 20க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர். மேலும் மேல் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கு நாகை மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாக மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் கௌதமன் தெரிவித்தார்.

Updated On: 26 Dec 2021 2:35 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    இன்று முதல் தனது மக்களவை பிரச்சாரத்தை தொடங்க உள்ள அரவிந்த்
  2. வீடியோ
    சென்னையில் தென்பட்ட NASA SpaceStation ! #nasa #space #spacestation...
  3. திருவண்ணாமலை
    பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: திருவண்ணாமலை மாவட்டம் 36 வது இடம்
  4. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை நமக்கு தும்பிக்கை..! அதுவே பலம்..!
  5. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபாடு
  6. அரசியல்
    காங்கிரஸ் தவறு செய்துவிட்டது: ராகுல் ஒப்புதல்
  7. காஞ்சிபுரம்
    திருக்காளிமேடு ஏரிக்கரையில் உலா வரும் மான்கள்! பாதுகாப்பு நடவடிக்கை...
  8. காஞ்சிபுரம்
    ஸ்ரீ ராமானுஜர் திருக்கோயிலில் 1007வது அவதார பிரம்மோற்சவ விழா
  9. லைஃப்ஸ்டைல்
    பாலாடைக்கட்டி (சீஸ்) தினமும் சாப்பிடலாமா?
  10. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான பூண்டு மிளகாய் சட்னி செய்வது எப்படி?