/* */

வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைக்க மாணவர்களுக்கு பயிற்சி

திருவேடகம் விவேகானந்த கல்லூரியில், வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைப்பது குறித்து மாணவர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைக்க மாணவர்களுக்கு பயிற்சி
X

திருவேடகம் விவேகானந்த கல்லூரியில், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைப்பதற்கான மாணவர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.

திருவேடகம் விவேகானந்த கல்லூரியின் தேர்தல் எழுத்தறிவு மன்றம் சார்பில், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைப்பதற்கான பயிற்சியினை மாணவர்கள் எடுத்துக்கொண்டனர். அகத்திர உறுதி மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் சதீஷ் பாபு வரவேற்புரை ஆற்றினார்.கல்லூரி முதல்வர் முனைவர் வெங்கடேசன் தலைமை உரையாற்றினார். சுவாமி வேதானந்த, அத்யாத்மனந்த மற்றும் துணை முதல்வர் முனைவர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வாடிபட்டி துணை வட்டாட்சியர் மீனாட்சf சிறப்புரை ஆற்றினார்.தேர்தல், புள்ளி விவர இடுகையாளர்கள் கணேசன் மற்றும் பாண்டியன் ஆகியோர் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைப்பதற்கான பயிற்சியினை மாணவர்களுக்கு இணையதளம் மூலம் செய்து காட்டினர். கல்லூரியின் தேர்தல் எழுத்தறிவு மன்ற ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஆங்கிலத்துறை பொறுப்பு துறை தலைவர் பாரதிராஜா நன்றி உரையாற்றினார். வணிகவியல், கணினி பயன்பாட்டு துறை உதவி பேராசிரியர் கார்த்திகேயன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

Updated On: 4 Sep 2022 5:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  2. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  4. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  6. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  7. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  8. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  9. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  10. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்