/* */

நதிகளை இணைக்க ஸ்கூட்டர் பயணம்

நதிகளை தேசிய மயமாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி 15 ஆயிரம் கிலோ மீட்டர் பாரத யாத்திரை ஸ்கூட்டர் பயணம் கிருஷ்ணகிரியில் தொடங்கியது .

HIGHLIGHTS

நதிகளை இணைக்க  ஸ்கூட்டர் பயணம்
X

நதிகளை தேசிய மயமாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி 15 ஆயிரம் கிலோ மீட்டர் பாரத யாத்திரை ஸ்கூட்டர் பயணம் கிருஷ்ணகிரியில் தொடங்கியது .

இந்திய நதிகள் இணைப்பு இயக்கம், ஸ்வார்டு மற்றும் நியூ லைஃப் தொண்டு நிறுவனங்கள் சார்பில் நதிகளை தேசிய மயமாக்க வேண்டும் , தேசிய நதிகளை இணைக்க வேண்டும், தேசிய நீர்வழிச்சாலை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சமூக ஆர்வலர்கள் வாக்கர் சர்தார் மற்றும் முனிராஜிலு ஆகிய இருவரும் ஸ்கூட்டரில் பாரத யாத்ரா என்ற பயணத்தை தொடங்கி உள்ளனர். அவர்கள் டில்லி சென்று பிரதமர் மோடியை சந்திப்பார்கள் என்றும் தெரிகிறது.

இந்த ஸ்கூட்டர் பயணம் கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்றம் முன்பு தொடங்கியது. மாவட்ட நீதிபதி அறிவொளி மற்றும் சார்பு நீதிபதி தமிழ்ச்செல்வன் ஆகியோர் கொடியசைத்துபாரத யாத்திரை ஸ்கூட்டர் பயணத்தை துவக்கி வைத்தனர் . இந்த பாரத யாத்திரை ஸ்கூட்டர் பயணமானது, 150 நாட்கள், சுமார் 15,000 கிலோ மீட்டர் பயணிப்பார்கள்.

Updated On: 5 March 2021 6:45 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...