/* */

கிருஷ்ணகிரி தொகுதிக்கான இறுதி வேட்பாளர் பட்டியல்

கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதிக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது.

HIGHLIGHTS

கிருஷ்ணகிரி தொகுதிக்கான இறுதி வேட்பாளர் பட்டியல்
X

கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதிக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் சின்னம் விவரம் வருமாறு:

டி.செங்குட்டுவன் (திமுக) உதயசூரியன்.

கே.அசோக்குமார் (அதிமுக) இரட்டைஇலை.

ரவிசங்கர் (மக்கள் நீதி மய்யம்) டார்ச் லைட்.

நிரந்தரி (நாம் தமிழர் கட்சி) கரும்புடன் விவசாயி.

அமீனுல்லா (ஓவைசி) பட்டம்.

சந்திரமோகன் (தேசியவாத காங்கிரஸ்) கடிகாரம்.

தமிழ்செல்வன் (பகுஜன் சமாஜ்வாடி) யானை.

ருத்ரமணி (தேசிய மக்கள் சக்தி கட்சி) கால்பந்து.

விஜயகுமார் (வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சி) சிறு உரலும், உலக்கையும்.

காந்தி (சுயேட்சை) ரிமோட் கண்ட்ரோல்.

குமரேசன் (சுயேட்சை) ரோடு ரோலர்.

கோபிநாத் (சுயேட்சை) ஆண்டனா டிஸ்.

சக்தி (சுயேட்சை) கம்ப்யூட்டர்.

சிவன் (சுயேட்சை) ரேடியோ.

Updated On: 26 March 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?