/* */

மாநில தகவல் ஆணையர் மேல் முறையீட்டு மனுக்கள் மீது விசாரணை

தமிழ்நாடு மாநில தகவல் ஆணையர் கரூர் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள மேல் முறையீட்டு மனுக்கள் மீது விசாரணை நடத்தினார்.

HIGHLIGHTS

மாநில  தகவல் ஆணையர் மேல் முறையீட்டு மனுக்கள் மீது விசாரணை
X

மேல் முறையீட்டு மனுக்கள் மீது விசாரணை நடத்தும் மாநில தகவல் ஆணையர் தனசேகரன்.

தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்படி கரூர் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள மனுக்கள் மீது கடந்த இரு தினங்களாக ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விசாரணை நடத்தப்பட்டது. தமிழ்நாடு மாநில தகவல் ஆணையர் தனசேகரன். தகவல் அறியும் உரிமைச்சட்டம்-2005 ன் படி கரூர் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள 31 இரண்டாம் மேல்முறையீட்டு மனுக்களுக்கு தொடர்புடைய மனுதாரர்கள் மற்றும் தொடர்புடைய பொதுதகவல் அலுவலர்களிடம் விசாரணை நடத்தினார்.

பொதுத் தகவல்கள் அரசு விதிமுறைகளுக்குட்பட்ட வழங்கப்படாமல் உள்ள காரணங்கள் குறித்தும், இன்னும் எவ்வளவு நாள்களுக்குள் தகவல்கள் வழங்க முடியும் என ஒவ்வொரு மனுவாக விசாரித்தார். தகவல் அறியும் உரிமைச் சட்டபடி, மனுதாரர்களுக்கு சட்ட வரைமுறைப்படி காலம் தாழ்த்தாமல் தகவல்களை வழங்க வேண்டும் என அரசு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

Updated On: 1 Nov 2021 6:30 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  2. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  4. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  5. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  6. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  9. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?