/* */

கரூர் ஆட்சியர் அலுவலகத்தின் அருகே காய்ந்த புற்கள் எரிந்து சாம்பல்

கரூர் ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு ஏக்கர் கணக்கில் இருந்த காய்ந்த புற்கள் எரிந்து சாம்பலாகின.

HIGHLIGHTS

கரூர் ஆட்சியர் அலுவலகத்தின் அருகே காய்ந்த புற்கள் எரிந்து சாம்பல்
X

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்புறம் குடியிருப்பு பகுதிகளில், காய்ந்த புற்களில் பரவிய தீயை தீயணைப்புத்துறையினர் போராடி அணைத்தனர். 

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு எதிரில் உள்ள ராம் நகர் குடியிருப்பு பகுதியில் காலியாக உள்ள வீட்டுமனைப் பகுதிகளில் காய்ந்த புற்கள் உள்ளன. இங்கு, தீ பரவி ஏக்கர் கணக்கில் எரிந்து வந்துள்ளது. குடியிருப்புகளுக்கு அருகில் வந்ததால், அவற்றை கட்டுப்படுத்த முயன்றும் முடியாததால் தீயணைப்பு துறையினருக்கு அப்பகுதியினர் தகவல் கொடுத்தனர்.

விரைந்து வந்த கரூர் தீயணைப்பு நிலைய வீரர்கள், எரிந்து கொண்டிருந்த தீயை அரை மணி நேரத்திற்கும் மேலாக போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால், பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது.

Updated On: 14 March 2022 11:30 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு