/* */

பாலுக்கு பதில் பீர்! அஜித் ரசிகர்களின் வைரலாகும் அபிஷேக வீடியோ!

கரூர் கலையரங்கம் தியேட்டரில் நடிகர் அஜித் பேனருக்கு ரசிகர் ஒருவர் பீர் அபிஷேகம் செய்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

HIGHLIGHTS

பாலுக்கு பதில் பீர்! அஜித் ரசிகர்களின் வைரலாகும் அபிஷேக வீடியோ!
X

பீரில் அபிஷேகம் செய்யம் ரசிகர்கள்.

நடிகர் அஜித்குமார் நடிப்பில் வலிமை திரைப்படம் இன்று கரூர் மாநகரில் உள்ள பல்வேறு திரையரங்குகளில் ரிலீசானது. இந்நிலையில் தமிழக அளவில் ஆங்காங்கே அஜித் ரசிகர்கள் வித்தியாசமான முறையில் வலிமை திரைப்படம் வெளியானதை கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, கரூர் கலையரங்கம் திரையரங்கில் வைக்கப்பட்டிருந்த வலிமை திரைப்படம் போஸ்டரில் இருந்த நடிகர் அஜித்திற்கு ஒரு ரசிகர் பீரினால் அபிஷேகம் நடத்தி விட்டு சென்ற காட்சி தற்போது தமிழக அளவில் வைரலாகி வருகின்றது. ரசிகர் ஒருவர் திடீரென்று, இரண்டு பீர் பாட்டில்கள் கொண்டு வந்து அதை அஜித் படத்திற்கு அபிஷேகம் செய்த காட்சி தற்போது மற்ற ரசிகர்களிடமும், பொதுமக்களிடமும் முகச்சுளிப்பை ஏற்படுத்தியுள்ளது

Updated On: 24 Feb 2022 4:15 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  2. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  4. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  5. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  6. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  9. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?