/* */

பண்டரிநாதன் ஆலய கும்பாபிஷேகக் குழு ஆலோசனைக் கூட்டம்

கும்பாபிஷேகம், அன்னதானம், தொடர் 48 நாள் மண்டலாபிஷேகம் பற்றி ஆலோசனை கூட்டத்தில் பேசி முடிவெடுக்கப்பட்டது.

HIGHLIGHTS

பண்டரிநாதன் ஆலய கும்பாபிஷேகக் குழு ஆலோசனைக் கூட்டம்
X

ஆலோசனைக் கூட்டம்.

வருகிற 6ம் தேதி காலை 9 -10 கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நாளை காலை பூஜைகள் கணபதி பூஜை, சுதர்சன பூஜை 6 மணிக்கு 8 மணிக்கு புனித நீர் எடுத்து வர வாங்கல் செல்லுதல்,10.15 மணிக்கு திண்டுக்கல் ரோடு செல்வ விநாயகர் ஆலயத்தில் இருந்து ஆலயத்திற்கு புனித நீர் கொண்டு வருதல், மாலை 5 மணி பசுபதீசுவர ஐயப்ப கோவிலில் இருந்து முளைப்பாரி பட்டாச்சாரியார், ஊர்வலமாக ஆலயம் வருததல் தொடர்ந்து வழிபாடு முதற் கால யாகசாலை வழிபாடு, சனிக்கிழமை இரண்டாம் கால, மூன்றாம் கால யாக வழிபாடுகள், கூட்டு மருத்து சாத்துதல், கலசம் வைத்தல் , கும்பாபிஷேகம், அன்னதானம், தொடர் 48 நாள் மண்டலாபிஷேகம் பற்றி பேசி முடிவெடுக்கப்பட்டது.

Updated On: 3 Feb 2022 7:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை இழந்தவர்களுக்கு அவர்களின் பிறந்தநாளில் செய்ய வேண்டியது என்ன?
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் நிறைந்த வாழ்க்கைப் பயணம்! கணவருக்கு திருமண ஆண்டுவிழா...
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அன்பான ஆண்டுவிழா வாழ்த்துகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    அம்மாவின் பிறந்தநாளில், அன்பின் வெளிப்பாடுகள்!
  5. திருநெல்வேலி
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. காஞ்சிபுரம்
    +1 தேர்வு முடிவுகள் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் 86.98% மாணவர்கள்...
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. காஞ்சிபுரம்
    45 ஆண்டு பழமை வாய்ந்த 30 டன் எடையுள்ள அரச மரம் மீண்டும் நடவு
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்