/* */

பேரிடர் கால மீட்புப்பணிகள்: தீயணைப்புத் துறை செயல் விளக்கம்

கரூர் அமராவதி ஆற்றில் மழை வெள்ள காலங்களில் சிக்கிக் கொள்ளும் நபர்களை மீட்பது குறித்து தீயணைப்புத் துறை செயல் விளக்கம்

HIGHLIGHTS

பேரிடர் கால மீட்புப்பணிகள்: தீயணைப்புத் துறை செயல் விளக்கம்
X

மழை வெள்ளத்தில் சிக்கும் நபர்களை மீட்பது குறித்த செயல்விளக்கத்தை அமராவதி ஆற்றில் தீயணைப்புத் துறையினர் நடத்தி காண்பித்தனர்.

கரூர் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை சார்பில் நடைபெற்ற இந்த ஒத்திகையில் பேரிடர் காலங்களில் பெருவெள்ளத்தில் சிக்கும் நபர்களை மீட்பது எப்படி என்பது குறித்து தீயணைப்பு வீரர்கள் செயல்முறை விளக்கம் அளித்தனர்.

அதில் ஆற்றில் மிதந்து செல்லும் நபர்களை டியூபை இடுப்பில் கட்டிக்கொண்டு நீந்தி சென்று காப்பாற்றுவது, காயம்பட்ட நபர்களை மீட்டு, அவர்களை சிகிச்சைக்கு அழைத்துச் செல்வது குறித்தும், மழை வெள்ள காலங்களில் ஆற்றில் சிக்கிக் கொள்ளும்போது, அதிலிருந்து எவ்வாறு தப்பித்துக் கொள்வது குறித்தும் செயல்முறை விளக்கத்தை அளித்தனர்.

மேலும் நிலச்சரிவிலிருந்து தப்பித்துக் கொள்வது குறித்த விளக்க உரையையும் தீயணைப்பு வீரர்கள் அளித்தனர்.

Updated On: 9 Sep 2021 11:39 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  2. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  3. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  4. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 761 கன அடியாக சரிவு..!
  7. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்