/* */

வரதட்சணை கேட்டு இளம்பெண் கொடுமை - கணவர் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு

நாகர்கோவில் வரதட்சணை கேட்டு இளம்பெண் கொடுமை செய்யப்பட்டார். இதனையொட்டி அனைத்து மகளிர் போலீசார் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

HIGHLIGHTS

வரதட்சணை கேட்டு இளம்பெண் கொடுமை - கணவர் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு
X

கன்னியாகுமரி மாவட்டம் அழகிய பாண்டியபுரம் காட்டுப்புதூர் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவரது மகள் 26 வயதான பால முருகேஸ்வரி.

இவருக்கும் நெல்லை மாவட்டம் பணகுடி பகுதியைச் சேர்ந்த சிவபாலன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது 5 லட்சம் ரொக்கம் மற்றும் 100 சவரன் நகை கொடுத்துள்ளனர்.

ஆனால் திருமணம் முடிந்த பின்னரும் கூடுதலாக ரூபாய் 5 லட்சம் வரதட்சணை கேட்டு மகேஸ்வரியை கணவர் சிவபாலன், அவரது தந்தை சுந்தர்ராஜ், தாயார் பாலச்சந்திரா, சகோதரர் செந்தில்குமார் ஆகியோர் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இது குறித்து நாகர்கோவில் மகிளா நீதிமன்றத்தில் பாலமுருகேஸ்வரி வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசார் சிவபாலன் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Updated On: 5 May 2021 8:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...