/* */

ஸ்ரீ செல்வ விநாயகருக்கு அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா கோலாகலம்

காஞ்சிபுரம் செட்டிகுளம் தர்மராஜா கோவில் தெருவில் உள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

ஸ்ரீ செல்வ விநாயகருக்கு அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா கோலாகலம்
X

மகா கும்பாபிஷேகத்திற்கு பின் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ செல்வ விநாயகர்.

காஞ்சிபுரம் செட்டிகுளம் தர்மராஜா கோயில் தெருவில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் கடந்த சில மாதங்களாக புனரமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டது.

அவ்வகையில் கோயில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் புனரமைக்கப்பட்டு நேற்று மாலை 4 மணிக்கு ஸ்ரீ கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது. மூன்று கால பூஜை நடைபெற்ற பின் இன்று காலை 6 மணிக்கு கலச பூஜைகள் ஊர்வலம் துவங்கி ஸ்ரீ செல்வ விநாயகருக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 9 Sep 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  2. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  6. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  7. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  8. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  9. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  10. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!