/* */

சங்கராபுரத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆலோசனைக் கூட்டம்

கள்ளக்குறிச்சி அருகே சங்கராபுரத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆலோசனைக்கூட்டம் நடந்தது

HIGHLIGHTS

சங்கராபுரத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆலோசனைக் கூட்டம்
X

 சங்கராபுரத்தில் நடந்த தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்ட செயற் குழுக் கூட்டம் 

சங்கராபுரத்தில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்ட செயற் குழுக் கூட்டம் நடந்தது.

டி.எம்.பள்ளி வளாகத்தில் நடந்த கூட்டத்திற்கு, வட்ட தலைவர் யாசின் உசேன் தலைமை வகித்தார். ஓய்வு பிரிவு மாவட்ட செயலாளர் தண்டபாணி பேசினார். மாநில செயற்குழு உறுப்பினர் ராஜாராம் துணைச் செயலாளர் ஷாஜகான், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் கலைச்செல்வி மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில், ஆசிரியர் பிரச்னைகள், ஊதிய முரண்பாடு, அலுவலக குறைபாடுகள் குறித்து பேசினர். செயலாளர் பாலு வரவேற்றார். வட்ட பொருளர் தேவேந்திரன் நன்றி கூறினார்.

Updated On: 10 Feb 2022 3:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  2. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  3. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  4. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  5. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  6. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்
  7. பட்டுக்கோட்டை
    இரண்டுக்குள்ளே விஷயம் இருக்கு தெரிஞ்சுக்கங்க..! அசத்தும் விவசாயி..!
  8. வேலைவாய்ப்பு
    குரூப் 4- வி.ஏ.ஓ தேர்வு முழு சிலபஸ் டவுன்லோட் செய்வது எப்படி?
  9. வேலைவாய்ப்பு
    ரயில்வே பாதுகாப்பு எஸ்.ஐ., ஆக விருப்பமா?
  10. லைஃப்ஸ்டைல்
    போலி பெஸ்டி கூட ஏற்படுவது சண்டையா..கோபமா..?