/* */

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் இணையதளத்தில் வெளியீடு

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் இணையதளத்தில் வெளியீடு
X

தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வுக்கான நீட் தேர்வு வரும் செப்டம்பர் 12ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் விரைவில் வெளியாகும் என ஏற்கனவே தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது.

அதன்படி சற்று முன்னர் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது .இதனை மாணவர்கள் டவுன்லோட் செய்து வருகின்றனர். neet.nta.nic.in என்ற இணையதளத்தில் இந்த ஹால் டிக்கெட்டை பதில் டவுன்லோடு செய்து கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

மேலும் செப்டம்பர் 11-ம் தேதி நடைபெறவிருக்கும் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு ஹால் டிக்கெட் nbe.edu.in என்ற இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம் என தேசிய தேர் முகமை தெரிவித்துள்ளது. இதனையடுத்து மாணவர்கள் தங்களுடைய ஹால் டிக்கெட்டை டவுன்லோடு செய்து வருகின்றனர்.

Updated On: 7 Sep 2021 11:27 AM GMT

Related News

Latest News

  1. நத்தம்
    நத்தம் பகவதி அம்மன் திருவிழா: காப்புக்கட்டுடன் தொடங்கியது..!
  2. லைஃப்ஸ்டைல்
    எனக்கு தாலாட்டு பாடிய 'இரண்டாம் தாய்' அக்காவுக்கு பிறந்தநாள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ஆசையுடன் அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  4. வீடியோ
    Bhagyaraj மருமகளுடன் குத்தாட்டம் போட்ட Gayathri Raghuram ! #dance...
  5. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துச் சொல்வோம் வாங்க..!
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. லைஃப்ஸ்டைல்
    நண்பனின் பிறந்தநாளில் வேடிக்கையா கலாய்க்கலாம் வாங்க
  8. லைஃப்ஸ்டைல்
    வேடிக்கையான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  9. வீடியோ
    பெண் வேடத்தில் வந்த Cool Suresh ! அரண்டுபோன K Raja !#coolsuresh...
  10. இந்தியா
    ஒருபோதும் இந்து அல்லது முஸ்லீம் என்று சொல்லவில்லை: பிரதமர் மோடி