ஒலகடம் அருகே சட்டவிரோதமாக ஏரியிலிருந்து மண் திருட்டு..!

ஒலகடம் அருகே சட்டவிரோதமாக ஏரியிலிருந்து மண் திருட்டு..!
X
ஒலகடம் அருகே சட்டவிரோதமாக ஏரியிலிருந்து மண் எடுக்கப்பட்டது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஈரோடு : ஒலகடம் அருகே சட்டவிரோதமாக ஏரியிலிருந்து மண் எடுக்கப்பட்டது . உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஒலகடம் பேரூராட்சிப் பகுதியில் ராஜகுமாரனூா் ஏரி உள்ளது. இந்த ஏரியிலிருந்து கடந்த இரு நாள்களாக பொக்லைன் உதவியுடன் மண் வெட்டி எடுக்கப்பட்டு, டிப்பா் லாரிகள் மூலம் கடத்திச் செல்லப்பட்டது.

பொதுமக்கள் புகாா்

இதுகுறித்து, அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு புகாா் தெரிவித்தனா். மேலும், சமூக வலைதளங்களிலும் மண் திருட்டு தொடா்பான தகவல்கள் வெளியாயின.

சட்டத்துக்கு புறம்பாக ஏரியிலிருந்து மண் எடுக்கப்பட்டது தொடா்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Tags

Next Story
Similar Posts
கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.18.39 லட்சத்துக்கு தேங்காய் ஏலம்
ஒலகடம் அருகே சட்டவிரோதமாக ஏரியிலிருந்து மண் திருட்டு..!
டி. என். பாளையம் அருகே தோட்டத்தில் கட்டிவைத்திருந்த ஆடுகள் திருட்டு : போலீஸார் விசாரணை
சென்னிமலை முருகன் கோவிலில் தைப்பூச தேரோட்டம் கோலாகலம்
சிக்கய்ய நாயக்கா் கல்லூரியை அரசுக் கல்லூரியாக்க குடியரசுத் தலைவா் ஒப்புதல்..!
நாமக்கல் மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறைதீா் கூட்டம்
குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவுப்படுத்தி பேசிய அரசு பெண் ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க புகார்..!
புதிய பேருந்து நிலையத்தில் ஆணையா் ரா.மகேஸ்வரியின் ஆய்வு
புதிய தொழிற்பள்ளிகள் தொடங்க மற்றும் புதுப்பிக்க வரும் பிப்.28-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
ஈரோடு கலை & அறிவியல் கல்லூரியில் போட்டி –  ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை வென்ற வேளாளர் கல்லூரி!
அரசு கட்டிடத்தை இடித்து சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை கோரி மனு..!
நகராட்சியுடன் பஞ்சாயத்து இணைப்பை மறுத்த கோபி எம்.எல்.ஏ. வழக்கு
ஈரோட்டில் நாளை (பிப்.12) மின் பயனீட்டாளர்கள் குறைதீர் கூட்டம்