ஈரோட்டில் நாளை (பிப்.12) மின் பயனீட்டாளர்கள் குறைதீர் கூட்டம்

ஈரோட்டில் நாளை (பிப்.12) மின் பயனீட்டாளர்கள் குறைதீர் கூட்டம்
X
மின் பயனீட்டாளர்கள் குறைதீர் கூட்டம் நாளை ரோட்டில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில், காலை 11 மணிக்கு (12ம் தேதி) நடைபெறவுள்ளது.

ஈரோடு, ஈ. வி. என். ரோட்டில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில், காலை 11 மணிக்கு நடைபெறவுள்ள இக்குறைதீர் கூட்டத்துக்கு ஈரோடு மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமை வகிக்கிறார்.

குறைதீர் கூட்டத்தில் பங்கேற்கும் மின் பயனீட்டாளர்கள்

1 .சோலார்

2 .கணபதிபாளையம்

3 .கொடுமுடி

4 .சிவகிரி

5 .கஸ்தூரிபாய் கிராமம்

6 .அறச்சலூர்

7 .எழுமாத்தூர்

8 .மொடக்குறிச்சி

9 .அனுமன்பள்ளி

10 .முள்ளாம்பரப்பு

எனவே, இக்குறைதீர் கூட்டத்தில் மேற்கண்ட பகுதிகளுக்கு உள்பட்ட மின் பயனீட்டாளர்கள் தங்கள் குறைகள், கோரிக்கைகளை நேரில் மனுக்கள் மூலமாகத் தெரிவித்து நிவர்த்தி பெறலாம்.

Tags

Next Story