/* */

பவானிசாகர் அருகே குட்டிகளுடன் கரும்பு லாரியை வழிமறித்த யானைகள்

பவானிசாகர் அருகே குட்டிகளுடன் கரும்பு லாரியை வழிமறித்த யானைகளால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

HIGHLIGHTS

பவானிசாகர் அருகே குட்டிகளுடன் கரும்பு லாரியை வழிமறித்த யானைகள்
X

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், ஆசனூர் காரப்பள்ளம் சோதனைச்சாவடி அருகே  கரும்பு ஏற்றி வந்த லாரியை குட்டிகளுடன் காட்டு யானைகள் வழிமறித்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஆசனூர் காரப்பள்ளம் சோதனைச்சாவடி அருகே லாரி ஏற்றி வந்த லாரியை காட்டு யானைகள் வழிமறித்ததால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. இந்த யானைகள் உணவு தேடி சாலையை கடப்பது வழக்கம். இந்த நிலையில், இன்று காரப்பள்ளம் சோதனைச்சாவடி அருகே தாளவாடியில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி கரும்பு பாரம் ஏற்றி வந்த லாரியை காட்டு யானைகள் குட்டியுடன் வழிமறித்தன. இதைத்தொடர்ந்து அந்த யானைகள் லாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கரும்புகளை தும்பிக்கையால் பறித்து தின்றது. இதனால், அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Updated On: 12 Aug 2022 11:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி காதல் மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    'யாரையும் நம்பாதே' - புகழ்பெற்ற பொன்மொழிகளின் ஆழமான பொருள்
  3. ஆன்மீகம்
    ரமலான் காலத்தின் ஆன்மிகச் சிந்தனைகள்: அர்த்தமுள்ள தமிழ் மேற்கோள்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  5. வீடியோ
    தலையை பாத்துட்டேன் அதுவே போதும்🥺..! #dhoni #msdhoni #csk #chepauk...
  6. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  7. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...
  8. வீடியோ
    Dhoni-யை Underestimate பண்ணக்கூடாது ! #msdhoni #dhoni #msd #dhonifans...
  9. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  10. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...