/* */

உயிரிழந்த காவலர்களின் குடும்பத்திற்கு ரூ.38 லட்சம நிதியுதவி

திண்டுக்கல் மாவட்டத்தில் பணியின்போது உயிரிழந்த இரண்டு காவலர்களின் குடும்பத்திற்கு ரூ.38,77,905 நிதியுதவி அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

உயிரிழந்த காவலர்களின் குடும்பத்திற்கு  ரூ.38 லட்சம நிதியுதவி
X

திண்டுக்கல் மாவட்ட நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த காவலர் அன்னை இந்திரா என்பவர். இவர் கடந்த வருடம் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். காவலர் குடும்பத்தின் நலன் கருதி அவருடன் 2008-ம் ஆண்டு பணியில் சேர்ந்த காவலர்கள் நிதி திரட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளி ப்ரியா முன்னிலையில் அன்னை இந்திராவின் குடும்பத்தாருக்கு ரூபாய் 13,77,905/- வழங்கினார்கள்.

மேலும், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த காவலர் நாட்டுதுறை என்பவர் கடந்த 03.06.2021 ம் தேதி உயிரிழந்தார். காவலரின் குடும்ப நலன் கருதி அவருடன் 2009-ம் ஆண்டு பணியில் சேர்ந்த காவலர்கள் நிதி திரட்டி நாட்டுதுறையின் மகள் வங்கிக் கணக்கில் ரூபாய் 25 லட்சத்தை டெபாசிட் செய்தனர்.

காவல்துறையின் இச்சேவைக்கு உயிர்நீத்த காவலர்களின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.

Updated On: 27 July 2021 5:26 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  2. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  4. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  5. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  6. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  8. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  9. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  10. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!