/* */

திண்டுக்கல் மாவட்ட திமுக நிர்வாகிகள் கூட்டம்

திண்டுக்கல்லில் மாவட்ட திமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

திண்டுக்கல் மாவட்ட திமுக நிர்வாகிகள் கூட்டம்
X

*திண்டுக்கல்லில் திமுக செயல் வீரர்கள் கூட்டம்*

திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், உணவுத்துறை அமைச்சருமான சக்கரபாணி மற்றும் கிழக்கு மாவட்ட செயலாளரும் பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் தலைமையில் இன்று நடைபெற்ற திண்டுக்கல் கிழக்கு,மேற்கு மாவட்டம் மாநகர,நகர, ஒன்றிய, பேரூர்,பகுதி கழக செயலாளர்கள் மற்றும் இளைஞர் அணி, மாணவர் அணி அமைப்பாளர்கள், து. அமைப்பாளர்களுகான செயல் வீரர் கூட்டத்தில் வருகின்ற 4-ம் தேதி திண்டுக்கல் மாவட்ட இளைஞர் அணி செயல்வீரர் கூட்டம் மற்றும் 17-ம் தேதி சேலத்தில் நடைபெறும் இளைஞர் அணி மாநில மாநாடு சம்மந்தமாக ஆலோசனைகள் வழங்கினர்.

இக்கூட்டத்தில் திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி, திண்டுக்கல் கிழக்கு, மேற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள், மாவட்ட இளைஞர், மாணவர் அணி அமைப்பாளர்கள் முன்னிலை வகித்தனர்.

திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், உணவுத்துறை அமைச்சருமான சக்கரபாணி மற்றும் கிழக்கு மாவட்ட செயலாளரும் பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் தலைமையில் இன்று நடைபெற்ற திண்டுக்கல் கிழக்கு,மேற்கு மாவட்டம் மாநகர,நகர, ஒன்றிய, பேரூர்,பகுதி கழக செயலாளர்கள் மற்றும் இளைஞர் அணி, மாணவர் அணி அமைப்பாளர்கள், து. அமைப்பாளர்களுகான செயல் வீரர் கூட்டத்தில் வருகின்ற 4-ம் தேதி திண்டுக்கல் மாவட்ட இளைஞர் அணி செயல்வீரர் கூட்டம் மற்றும் 17-ம் தேதி சேலத்தில் நடைபெறும் இளைஞர் அணி மாநில மாநாடு சம்மந்தமாக ஆலோசனைகள் வழங்கினர்.

Updated On: 25 Dec 2023 7:58 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?