/* */

திண்டுக்கல்: மறியல் செய்த கட்டுமானத்தொழிலாளர்கள் கைது

திண்டுக்கல்லில் கட்டுமானத்தொழிலாளர்கள் மறியலில் செய்த, நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கைதானார்கள்.

HIGHLIGHTS

திண்டுக்கல்: மறியல் செய்த   கட்டுமானத்தொழிலாளர்கள் கைது
X

மறியலில் ஈடுபட்ட கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர். 

கட்டுமான பொருட்கள் மீதான் அஜி.எஸ்.டி. வரியை குறைக்க வலியுறுத்தி திண்டுக்கல்லில் கட்டுமானத்தொழிலாளர்கள் மறியலில் ஈடுபட்டனர். கட்டுமானப் பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியைக் குறைக்க வேண்டும். கட்டுமானத் தொழில் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்களின் சட்டங்களை திருத்தி நலவாரியங்களை சீரழிக்கக்கூடாது. கட்டுமானத் தொழிலாளர்கள் பணப்பயன்கள் பெறுவதற்கு தொழிலாளர்களின் பங்களிப்பை கட்டாயப்படுத்தும் சட்டத்திருத்தத்தை வாபஸ் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுத்தி கட்டுமானத் தொழிலாளர்கள், திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன்பாக மறியல் போராட்டம் நடத்தினர்.

சிஐடியு மாவட்டச்செயலாளர் கே.ஆர்.கணேசன், மாவட்ட துணைச்செயலாளர் சி.பி.ஜெயசீலன், கட்டுமானத் தொழிலாளர் சங்க மாநிலக்குழு உறுப்பினர்கள் டி.தீத்தான் புஷ்பம் ஆகியோர் கலந்து கொண்டனர். மறியலை அடுத்து நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

Updated On: 3 Dec 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  3. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  4. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  5. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  6. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  7. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்
  8. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  9. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!