/* */

ஒடிசாவிலிருந்து மதுரைக்கு 40-மெட்ரிக் டன் ஆக்சிஜன் டேங்கர்கள் ரயில்கள் மூலம் வருகை.

ஒடிசாவிலிருந்து மதுரைக்கு 40-மெட்ரிக் டன் ஆக்சிஜன் டேங்கர்கள் ரயில்கள் மூலம் வருகை.
X

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று 2-ம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் நாள்தோறும் ஒவ்வொரு மாவட்டத்திலும் நோய் தொற்றால் பாதிப்படுவோர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும், இந்த நோயால் பாதிக்கப்பட்டோருக்கு ஆக்ஸிஜன் தேவையும் அதிகரித்துள்ளது. இதனால், அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பும் அதிகளவில் ஏற்படுகிறது.

இந்த நிலையில் தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று ஒடிசா மாநிலம் ரூர்கோலாவிலிருந்து அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதனை கண்காணிக்க தமிழக தலைமை செயலாளர் இறையன்பு 2 அதிகரிகளை நியமித்தார்.

அதனடிப்படையில் ஒடிசா மாநிலம் ரூர்கோலாவில் மதுரைக்கு 40-மெட்ரிக் டன் ஆக்சிஜன் 5 டேங்கர்களில் ரயில்கள் மூலமாக

திண்டுக்கல் ரயில் நிலையத்தை கடந்து மதுரை மாவட்டத்தில் உள்ள வாடிப்பட்டி ரயில் நிலையத்திற்கு சென்றது. அங்கிருந்து ரயிலிலிருந்து கிரேன் மூலம் கீழே இறக்கி ஆக்சிஜன் சிலண்டர்களுடன் டேங்கர் லாரிகளானது மதுரையில் உள்ள அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது.

Updated On: 21 May 2021 9:42 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே 2 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
  4. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  6. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  7. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  8. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  9. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  10. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...