/* */

கடலூரில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு: தமிழகத்திற்கு பாதிப்பா?

ஒரிசா அருகே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ள நிலையில், கடலூரில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

கடலூரில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு: தமிழகத்திற்கு பாதிப்பா?
X

வங்கக்கடலில், ஒடிசா கடற்கரை அருகே, பாரதீப் துறைமுகத்திற்கு சுமார் 70 கி.மீ. தொலைவில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளது. இது மேலும் வலுப்பெற்று ஒடிசா மாநிலம் சந்தபாலி அருகே, இன்று கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக, கடலூர், சென்னை, காட்டுப்பள்ளி, எண்ணூர், காரைக்கால், நாகை, புதுச்சேரி துறைமுகங்களில் புயல் தூர எச்சரிக்கை கொடி எண் ஒன்று, நேற்றிரவு முதல் ஏற்றப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக தமிழகத்தில் நேரடி தாக்கம் இருக்க வாய்ப்பில்லை என்று வானிலை மைய வட்டாரங்கள் தெரிவித்தன.

Updated On: 13 Sep 2021 1:20 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    அனைத்து மாவட்ட பதிவாளர்களுக்கு பத்திரப்பதிவு துறை தலைவர் சுற்றறிக்கை
  2. இந்தியா
    ஸ்டாலின் கைது செய்யப்படுவார்: கெஜ்ரிவால் திடீர் கண்டு பிடிப்பு
  3. வீடியோ
    மூன்று வருட திமுக ஆட்சி நிறைவு | சவுக்கு சங்கர் கைது | மக்களின் மனநிலை...
  4. இந்தியா
    4ம் கட்டமாக 96 நாடாளுமன்ற தொகுதி, ஆந்திர சட்டசபைக்கு நாளை தேர்தல்
  5. கல்வி
    கல்லூரி சேர்க்கையில் வெளிமாநில மாணவர்களால் பாதிப்பா?
  6. நாமக்கல்
    நீர்நிலைகளை மறைத்து சிப்காட்: தடுப்பு அணையில் நின்று விவசாயிகள்...
  7. தொழில்நுட்பம்
    இ-காமர்ஸ் சுரண்டல் அட்டை..! புதிய மோசடி..! உஷார் மக்களே..!
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. லைஃப்ஸ்டைல்
    மனம் விட்டுப் பேசு... மனமே லேசு!