/* */

குடும்ப அட்டை இல்லாத பழங்குடி‌ இனத்தவர் களுக்கு குடும்ப அட்டை பெற சிறப்பு முகாம்

வருகின்ற ஆகஸ்ட் 28 -ஆம் தேதி சிறப்பு முகாம்களில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் தகவல்

HIGHLIGHTS

குடும்ப அட்டை இல்லாத பழங்குடி‌ இனத்தவர் களுக்கு குடும்ப அட்டை பெற சிறப்பு முகாம்
X

கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியன்

தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி, கடலூர் மாவட்டத்தில் குடும்ப அட்டை இல்லாத பழங்குடியினத்தவர்கள், குடும்ப அட்டை பெற விண்ணப்பிக்க சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, கடலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டங்களிலும் பின்வரும் இடங்களில் 28.8.2021 அன்று சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளது.கடலூரில் வட்டாட்சியர் அலுவலகம், பண்ருட்டியில் கிராம நிர்வாக அலுவலகம், தொரப்பாடியிலும், குறிஞ்சிப்பாடியில் அரசு நடுநிலைப்பள்ளி, வெங்கட்டங்குப்பம் பகுதியிலும், சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார் கோவில். ஸ்ரீமுஷ்ணம், விருதாச்சலம் ஆகிய பகுதிகளில், அந்தந்த வட்டத்திற்குட்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்திலும், திட்டக்குடியில் பெண்ணாடம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் நடைபெற உள்ளது. இந்த சிறப்பு முகாமகளில் பழங்குடியினர் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கலந்து கொண்டு பயன் பெறலாம் என்று கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.

Updated On: 26 Aug 2021 4:26 PM GMT

Related News

Latest News

  1. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. நாமக்கல்
    கொல்லிமலையில் 13 செல்போன் டவர்களை செயல்படுத்த பாஜ. கோரிக்கை
  6. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்
  7. ஈரோடு
    ஆப்பக்கூடலில் 14 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
  8. பொன்னேரி
    பொன்னேரி அருகே தொழிற்சாலையை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்
  9. பூந்தமல்லி
    திருவேற்காட்டில் குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு: கண்ணில் கருப்பு துணி...
  10. நாமக்கல்
    கொல்லிமலை அருவிகளில் குளிக்கத் தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்