/* */

You Searched For "#பழங்குடியினர்"

நாமக்கல்

நிலங்களுக்கு பட்டா கேட்டு பழங்குடியினர் நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம்

பழங்குடி மக்கள் பயிர் செய்யும் நிலங்களுக்கு பட்டா கேட்டு நாமக்கல்லில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நிலங்களுக்கு பட்டா கேட்டு பழங்குடியினர் நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம்
திருமங்கலம்

மதுரையில் ஊர்வலமாக வந்து அரசுக்கு நன்றி தெரிவித்த பழங்குடியினர்

தங்களது குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்த, தமிழக அரசுக்கு தமிழக நாடோடிகள், பழங்குடி கூட்டமைப்பினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

மதுரையில் ஊர்வலமாக வந்து அரசுக்கு நன்றி தெரிவித்த பழங்குடியினர்
திருவாடாணை

இராமநாதபுரம்: கணிக்கர் சமூக மாணவர்களுக்கு பழங்குடியினர் சான்று

இராமநாதபுரத்தில், கணிக்கர் சமூக மாணவர்களுக்கு பழங்குடியினர் சான்றை, வருவாய் கோட்டாட்சியர் வழங்கினார்.

இராமநாதபுரம்: கணிக்கர் சமூக மாணவர்களுக்கு பழங்குடியினர் சான்று வழங்கல்
இராசிபுரம்

முள்ளுக்குறிச்சியில் பழங்குடியினர் பட்டு வளர்ப்பு பண்ணைகளை கலெக்டர்...

இராசிபுரம் அருகே முள்ளுக்குறிச்சியில் நடைபெறும் பழங்குடியினர் பட்டு வளர்ப்பு திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

முள்ளுக்குறிச்சியில் பழங்குடியினர் பட்டு வளர்ப்பு பண்ணைகளை கலெக்டர் ஆய்வு
கடலூர்

குடும்ப அட்டை இல்லாத பழங்குடி‌ இனத்தவர் களுக்கு குடும்ப அட்டை பெற...

வருகின்ற ஆகஸ்ட் 28 -ஆம் தேதி சிறப்பு முகாம்களில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் தகவல்

குடும்ப அட்டை இல்லாத பழங்குடி‌ இனத்தவர் களுக்கு குடும்ப அட்டை பெற சிறப்பு முகாம்
சேலம்

சிறப்பு நிதியுதவி திட்டத்தில் பயன்பெற பழங்குடியினர்...

சிறப்பு நிதி உதவி திட்டத்தின் கீழ் பயன்பெற, பழங்குடியின மக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது சேலம் மாவட்ட ஆட்சியர் தகவல்.

சிறப்பு நிதியுதவி திட்டத்தில் பயன்பெற பழங்குடியினர் விண்ணப்பிக்கலாம்:சேலம் கலெக்டர்
கந்தர்வக்கோட்டை

கீரனூர் அருகே பழங்குடியினர் மக்கள் 150 பேருக்கு சிங்கப்பூர் நண்பர்கள்...

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே அணணாநகரில் பழங்குடியினர் மக்கள் 150 பேருக்கு அரிசி, பருப்பு காய்கறிகள் அடங்கி தொகுப்பை சிங்கப்பூர் நண்பர்கள்...

கீரனூர் அருகே பழங்குடியினர் மக்கள் 150 பேருக்கு  சிங்கப்பூர் நண்பர்கள்  நிவாரண தொகுப்பு வழங்கினர்
உதகமண்டலம்

உதகையில் கொரோனா விழிப்புணர்வு பணியில் பழங்குடியினர்!

உதகையில் உள்ள பழங்குடியின மக்கள் அவர்கள் மொழியிலேயே கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி அசத்தி வருகின்றனர்.

உதகையில் கொரோனா விழிப்புணர்வு பணியில் பழங்குடியினர்!