/* */

கொரோனா கட்டுப்பாட்டு மையத்தில் பணி புரியும் ஆசிரியர்களுக்கு பாராட்டு

கொரோனா கட்டுப்பாட்டு மையத்தில் பணி புரியும் ஆசிரியர்களுக்கு பாராட்டு தெரிவித்த கடலூர் மாவட்ட கல்வி அலுவலர்

HIGHLIGHTS

கொரோனா கட்டுப்பாட்டு மையத்தில் பணி புரியும் ஆசிரியர்களுக்கு பாராட்டு
X

கொரோனா கட்டுப்பாட்டு மையத்தில் பணி புரியும் ஆசிரியர்களுக்கு பாராட்டு தெரிவித்த கடலூர் மாவட்ட கல்வி அலுவலர் 

தமிழ் நாடு அரசின் சுகாதாரத்துறை அறிவுறுத்தலின்படி அமைக்கப்பட்டுள்ள கொரோனா கட்டுப்பாட்டு அறை , நெறிபடுத்துதல் மற்றும் வழிகாட்டுதல் மைய பணிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை சார்பில் தன்னார்வலர்களாக பங்கேற்று கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் ஆசிரியர்களை கடலூர் மாவட்ட கல்வி அலுவலர் ப.சுந்தரமூர்த்தி அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

இப்பேரிடர் கால பணியில் பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளி தேசிய மாணவர் படை அலுவலர் ராஜா, ஆ.புதுப்பாளையம் தூய மரியன்னை நடுநிலைப் பள்ளி ஆசிரியர் ஜீவா ஜாக்குலின், வேணுகோபாலபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் தெரேசா கேத்ரின், குறிஞ்சிப்பாடி ஆண்டார்முள்ளிப்பள்ளம் தலைமை ஆசிரியர் செல்வி, வாண்டியாம்பள்ளம் தலைமை ஆசிரியர் அமுதா, ஆத்திரிகுப்பம் பள்ளி தலைமை ஆசிரியர் சீனுவாசன், எல்லப்பன்பேட்டை ஆசிரியர் இராயப்பன், மற்றும் ஆசிரியர்கள் சுந்தர், கனியா சாந்தகுமார், மதன்லால் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.

பேரிடர் கால பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை கடலூர் மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் கல்வி துணை ஆய்வாளர் விஜயகுமார் ஆகியோர் சந்தித்து பாதுகாப்புடனும் விழிப்புணர்வுடனும் பணியை சிறப்பாக தொடர அறிவுரை வாழ்த்தினார் .

Updated On: 7 Jun 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...