/* */

இன்னைக்கு ஞாயிறு: கடலூர் மீன்பிடி சந்தையில் வழக்கம்போல் கூடிய மக்கள்

நாளை ஆடி கிருத்திகை என்பதால் மீன்பிடி சந்தையில் பொதுமக்களின் கூட்டம் வழக்கத்தை காட்டிலும் அதிகரித்து காணப்பட்டது

HIGHLIGHTS

இன்னைக்கு ஞாயிறு: கடலூர் மீன்பிடி சந்தையில் வழக்கம்போல் கூடிய மக்கள்
X

கடலூர் மீன்பிடி சந்தையில் குவிந்த மக்கள்

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக தளர்வுகளுடனான ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன. ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் மீன்களை வாங்க கடலூர் மீன்பிடி சந்தையில் வியாபாரிகளும் பொதுமக்களும் குவிவது வழக்கம். நாளை ஆடி கிருத்திகை என்பதால் வழக்கத்தை காட்டிலும் பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

நேற்று காவல்துறை சார்பில் கடலூர் மீன்பிடி சந்தையில் மீன் வாங்க வந்தவர்களுக்கு முகக்கவசம் வழங்கியும், கட்டாயம் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இந்த நிலையில் இன்று கடலூர் துறைமுக போலீசார் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் கடலூர் துறைமுகம் மீன்பிடி சந்தையில் முகக் கவசம் அணியாத 15 நபர்களுக்கு அபராதம் விதித்தனர். மேலும் ஏழு மணிக்கு மேல் மீன்பிடி சந்தையில் மீன்களை விற்க அனுமதி இல்லை எனவும் கூறியுள்ளனர்.

Updated On: 1 Aug 2021 2:59 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  2. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  3. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  4. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    நாங்கள் காத்துகொண்டு இருக்கிறோம் ! #annamalai #annamalaibjp ...
  7. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்
  8. பொன்னேரி
    சோழவரம் அருகே லாரி மீது தனியார் கல்லூரி பேருந்து மோதி விபத்து
  9. லைஃப்ஸ்டைல்
    அன்பு தேசத்து இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  10. கும்மிடிப்பூண்டி
    கும்மிடிப்பூண்டி: இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.2 லட்சம்