/* */

செங்கல்பட்டு மாவட்டத்தில் 24 மணிநேரத்தில் 424.2 மி.மீ. மழைப்பதிவு

செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், 24 மணிநேரத்தில் 424.2 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

HIGHLIGHTS

செங்கல்பட்டு மாவட்டத்தில் 24 மணிநேரத்தில் 424.2 மி.மீ. மழைப்பதிவு
X

தமிழகத்தில், வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்றிரவு 10 மணியில் இருந்து மழை பெய்யத் தொடங்கியது. தொடா்ந்து சுமாா் 7 மணி நேரத்துக்கும் மேலாகப் விடிய விடிய பரவலாக கனமழை பெய்து வருகிறது.

இரவு 10 மணி முதல், இன்று காலை வரை மழை பெய்து வருகிறது. செங்கல்பட்டு, மதுராந்தகம், திருப்போரூர், சோழிங்கநல்லூர், பல்லாவரம், கேளம்பாக்கம் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு விவரம் (மி.மீட்டரில்): செங்கல்பட்டு- 38, மி.மீ, திருப்போரூர்-38, மி.மீ, திருக்கழுக்குன்றம்-53.2 மி.மீ, மாமல்லபுரம்-68. மி.மீ, மதுராந்தகம்-61 மி.மீ, செய்யூர்-53, மி.மீ, தாம்பரம்- 60.8,மி.மீ, கேளம்பாக்கம்- 52.2 மழை என மாவட்டத்தில் மொத்தம் 424.2 மி.மீ. மழை பதிவாகி உள்ளது

Updated On: 3 Nov 2021 3:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...