/* */

பன்முக கலைஞர்களுக்கான போட்டி: செங்கல்பட்டு தமிழாசிரியைக்கு முத்தமிழ் விருது!

கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்பட்ட பன்முக கலைஞர்களுக்கான போட்டியில் செங்கல்பட்டு தமிழாசிரியைக்கு முத்தமிழ் விருது வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

பன்முக கலைஞர்களுக்கான போட்டி: செங்கல்பட்டு தமிழாசிரியைக்கு முத்தமிழ் விருது!
X

முத்தமிழ் விருது பெற்ற தமிழ் ஆசிரியை.

தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு, பசுமைவாசல் பவுண்டேஷன்,, காருண்யம் டிரஸ்ட் மற்றும் ஒளிச்சுடர் சேவா டிரஸ்ட் உள்ளிட்ட ஏராளமான அமைப்புகள், இணையவழி மூலம் பன்முக கலைஞர்களுக்கான போட்டி நடத்தப்பட்டது.

இதில், செங்கல்பட்டு அனுமந்தபுரம் அரசுப் பள்ளி தமிழாசிரியை சீதளாதேவிக்கு சிறந்த தமிழ்ப்பணி ஆற்றியமைக்காக கலைஞரின் "முத்தமிழ் விருது" வழங்கி கவுரவிக்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் வசித்துவரும் இந்த ஆசிரியை, தனது வாழ்நாட்களில் வாசிப்பை மட்டுமே சுவாசித்து வருகிறார். இதுவரை 30 ஆயிரம் நூல்களைப் படித்து, அதற்கான குறிப்புகளையும் எடுத்து வைத்துள்ளார். மேலும் இவர், கவிதாயினி, சித்தாந்த ரத்தினம், சித்தாந்த நன்மணி உள்ளிட்ட பல்வேறு பட்டங்களை பெற்றிருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 5 Jun 2021 8:22 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  2. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  3. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  4. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  5. கோவை மாநகர்
    கோவை அருகே நச்சுப் புகையை வெளியேற்றிய தார் தொழிற்சாலை செயல்பட தடை
  6. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  7. கோவை மாநகர்
    கோவை சிறையில், சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூபர் பெலிக்ஸ்...
  8. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  9. வீடியோ
    நாங்கள் காத்துகொண்டு இருக்கிறோம் ! #annamalai #annamalaibjp ...
  10. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்