/* */

அரியலூரில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சி

அரியலூர் மாவட்டத்தில் ஆட்டோ டிரைவர்களுக்கு போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.

HIGHLIGHTS

அரியலூரில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

அரியலூர் மாவட்டத்தில் ஆட்டோ டிரைவர்களுக்கு போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.


திருச்சி மத்திய மண்டல காவல் துறை தலைவர் பாலகிருஷ்ணன் அறிவுரைப்படி, அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவின்படி காவல்துறை அதிகாரி மற்றும் காவல்துறையினர் அரியலூர் மாவட்டத்தில் ஆட்டோ ஓட்டுநர்களிடம் குற்றம் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்படுத்தினார்கள்.

அப்போது பயணிகள் யாரும் சந்தேகிக்கும் வகையில் ஆயுதங்களுடன் ஆட்டோவில் ஏறினால், சந்தேகிக்கும் படியான நபர்களை பொது இடங்களில் எங்காவது கண்டால், குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் பற்றி தகவல் தெரிந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளிக்கவேண்டும். இந்த தகவல் அளிப்பவர்களின் ரகசியம் பாதுகாக்கப்படும் என்று கூறப்பட்டது.

பாதுகாப்பான அரியலூர் மாவட்டத்தை உருவாக்க உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் தேவை என காவல்துறையினர் கேட்டுக்கொண்டனர்.

Updated On: 28 Sep 2021 6:16 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  2. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  3. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கிவி ஜூஸ் - இனிமேல் மிஸ் பண்ணாதீங்க!
  5. ஆன்மீகம்
    பூஜை அறையை எப்போதும் சுகந்தமாக வைத்திருக்க என்ன செய்யலாம்?
  6. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  7. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  8. குமாரபாளையம்
    இரண்டு மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி! வீடு சேதம்!
  9. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?
  10. இந்தியா
    சர்வதேச செவிலியர் தினம்: இந்திய ராணுவம் கொண்டாட்டம்