/* */

அரியலூரில் மீண்டும் திங்கள்தோறும் நேரடியாக மக்கள் குறைதீர் கூட்டம்

மனு அளிக்க வரும் பொதுமக்கள் தங்களது ஆதார் அட்டை மற்றும் கைப்பேசி எண் ஆகியவற்றை தவறாது மனுவில் குறிப்பிட வேண்டும்

HIGHLIGHTS

அரியலூரில் மீண்டும் திங்கள்தோறும் நேரடியாக மக்கள் குறைதீர் கூட்டம்
X

தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவிற்கு இணங்க, அரியலூர் மாவட்ட கலெக்டர் தலைமையில் திங்கட்கிழமைதோறும் மீண்டும் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது. பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு எதிர்வரும் 04.10.2021 அன்று காலை 10.00 மணியளவில், அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள குறைதீர் கூட்டரங்கில் (தரைதளம்) நடைபெறவுள்ளது.

மனு அளிக்க வரும் பொதுமக்கள் அனைவரும், தவறாமல் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும், பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பொதுமக்கள் தங்களது ஆதார் அட்டை மற்றும் கைப்பேசி எண் ஆகியவற்றை தவறாது மனுவில் குறிப்பிட வேண்டும் என, மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி, தெரிவித்துள்ளார்.

Updated On: 1 Oct 2021 12:26 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😭தேம்பி தேம்பி அழுத பள்ளி மாணவி | | ஆறுதல் சொன்ன Annamalai |...
  2. வீடியோ
    DMK-வில் புல்லுருவிகளை களையெடுக்க மீண்டும் இறக்கப்படுகிறார் Prashant...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  5. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  6. ஆன்மீகம்
    ஈகைப் பெருநாளின் சிறப்புகளும் வாழ்த்து மொழிகளும்
  7. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  8. சோழவந்தான்
    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் தேரில் பொம்மைகள் கண் திறப்பு
  9. இராஜபாளையம்
    தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி ஆலய வைகாசி விசாக திருவிழா
  10. திருப்பரங்குன்றம்
    ஆறுமுக மங்கலம் வெள்ளாளர் உறவின் முறை சங்க டிரஸ்ட் புதிய நிர்வாகிகள்...