/* */

மின்கசிவினால் எரிந்து சேதமடைந்த வீடுகள்: எம்எல்ஏ சின்னப்பா நிவாரணம்

மின்கசிவினால் எரிந்து சேதமடைந்த வீடுகளை அரியலூர் எம்எல்ஏ சின்னப்பா நேரில் சென்று பார்வையிட்டு நிவாரண பொருட்கள் வழங்கினர்.

HIGHLIGHTS

மின்கசிவினால் எரிந்து சேதமடைந்த வீடுகள்: எம்எல்ஏ சின்னப்பா நிவாரணம்
X

பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறிய எம்.எல்.ஏ. சின்னப்பா.

திருமானூர் ஒன்றியம் இலந்தைக்கூடம் கிராமத்தில் மின்கசிவினால் எரிந்து சேதமடைந்த வீடுகளை அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா நேரில் சென்று பார்வையிட்டு நிவாரண பொருட்கள் வழங்கினர்.

திருமானூர் ஒன்றிய பெருந்தலைவர் சுமதி அசோகசக்கரவர்த்தி, திருமானூர் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் அசோகசக்கரவர்த்தி, திருமானூர் வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார், இலந்தைக்கூடம் ஊராட்சி மன்றத் தலைவர் ஆகியோர் உடனிருந்தனர்.

Updated On: 10 April 2022 6:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  2. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  3. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  5. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  6. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  8. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  10. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.