/* */

அரியலூர் மாவட்டத்தில் இன்று 3 பேருக்கு கொரோனா

அரியலூர் மாவட்டத்தில் இன்று 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டத்தில் இன்று 3 பேருக்கு கொரோனா
X

19ம் தேதி கொரோனா நிலவரம்

அரியலூர் மாவட்டத்தில் இன்று 3 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குணமடைந்து வீடுதிரும்பியர்வர்கள் 2 பேர். மருத்துமனைகளில் 35 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்றுவரை 16,906 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 16,610 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றிற்கு இதுவரை 262 பேர் உயிரிழந்துள்ளனர்.

மருத்துவமனைகளில் இன்று எடுக்கப்பட்ட மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 462 பேர். இதுவரை 3,33,379 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் நோய்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 16,906 பேர், நோய்தொற்று இல்லாதவர்கள் 3,16,473 பேர்.

அரியலூர் மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் 13,203. இதில் பரிசோதனை செய்யப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 6,40,695. அதில் மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 44,146 பேர். முகாம்களில் நடத்தப்பட்ட பரிசோதனைனகளில் நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் 1,878 பேர். நோய்தொற்று இல்லாதவர்கள் 42,156 பேர். பரிசோதனை முடிவு வரவேண்டியவர்கள் 112 பேர்.

இன்று கொரோனா முன்தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் 2437 பேர். இதில் முதல் தடுப்பூசியை இன்று 516 பேர் போட்டுக் கொண்டுள்ளனர். 2ம் தடுப்பூசியை இன்று 1921 பேர் போட்டுக்கொண்டுள்ளனர்.

Updated On: 20 Nov 2021 12:27 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலைக்கு மீண்டும் கோயம்பேட்டில் இருந்து பேருந்துகள்:...
  2. நாமக்கல்
    விவசாயிகள் உழவன் செயலியில் பதிவு செய்து மானியத்திட்டங்கள் பெற அழைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  4. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  5. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  7. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  8. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  9. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  10. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...