/* */

அரியலூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

அரியலூர் அண்ணா சிலை அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

அரியலூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
X

அரியலூர் அண்ணாசிலை அருகே கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அரியலூர் அண்ணா சிலை அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கட்டுமான தொழிலாளர்களுக்கு பொங்கல் பரிசு பொருட்கள் வழங்க வேண்டும், மழைகாலங்களில் வேலையில்லாத மாதங்களை கணக்கிட்டு நிவாரணம் வழங்க வேண்டும், வாரிய பண பயன்களை உயர்த்திட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆர்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் மாவட்ட செயலாளர் துரைசாமி தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் கிருஷ்ணன், மாவட்ட துணைத் தலைவர் சந்தானம் உட்பட பலரும் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.


Updated On: 14 Jan 2022 8:16 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    22 மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறையைப் போக்க ரூ.150 கோடி ஒதுக்கீடு
  2. லைஃப்ஸ்டைல்
    தம்பதிகள் பிறந்த நாள் கவிதைகள் இதோ..!
  3. லைஃப்ஸ்டைல்
    எனதுயிர் நண்பனே உனதுயிர் என் வசம்..!
  4. சினிமா
    தளபதி விஜய்யின் வசனங்கள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    "நினைவுகள்"மூளை கணினியின் ஞாபக மென்பொருள்..!
  6. ஈரோடு
    ஈரோடு: கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு
  7. ஈரோடு
    ஈரோட்டில் தனியார் தொண்டு அமைப்பு முயற்சியால் வேருடன் பிடுங்கி நடப்பட்ட...
  8. தொழில்நுட்பம்
    வாட்ஸ்அப்பில் கடவுச்சொல் தேவையில்லை!
  9. லைஃப்ஸ்டைல்
    இதயங்கள் என்னவோ வேறு வேறுதான்..! உன்னில் நான்; என்னில் நீ..!
  10. கோவை மாநகர்
    எப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடியார் முதல்வராக வருவார் : எஸ்.பி....