You Searched For "#ConstructionWorkers"
விழுப்புரம்
11 அம்ச கோரிக்கை வலியுறுத்தி கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டுமான தொழிலாளர்கள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
தென்காசி
தென்காசியில் கட்டுமான தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கட்டுமான தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு
16,75,896 -தமிழகத்தில் பதிவு செய்த கட்டுமானத் தொழிலாளர்கள்...
புதுச்சேரியில் பதிவு பெற்றுள்ள கட்டிடம் மற்றும் பிற கட்டுமானத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 36,238
அரியலூர்
அரியலூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
அரியலூர் அண்ணா சிலை அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம்
பொங்கல் தொகுப்பு வழங்க கட்டுமான தொழிலாளர்கள் கோரிக்கை
தொழிலாளர் நலத்துறையில் பதிவு செய்துள்ள கட்டுமான தொழிலாளர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்க கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கை
தென்காசி
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டுமான தொழிலாளர்கள் சாலை மறியல்
தென்காசியில் கட்டுமான சங்க மாவட்ட தலைவர் மாதவன் தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் நடைபெற்றது.
கடலூர்
கடலூரில் கட்டுமான தொழிலாளர்கள் திடீர் சாலை மறியல் போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூரில் கட்டுமானத் தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
சேலம் மாநகர்
கட்டுமான பொருட்களின் விலையை கட்டுப்படுத்த வலியுறுத்தி தொழிலாளர்கள்...
சேலத்தில் கட்டுமான பொருட்களின் விலையை கட்டுப்படுத்த வலியுறுத்தி கட்டுமான தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சியில் கட்டுமான தொழிலாளர் மறியல்: பெண்கள் உள்பட 161 பேர் கைது
திருச்சியில் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் செய்த கட்டுமான தொழிலாளர்கள் 161 பேர் கைது செய்யப்பட்டனர்.
தேனி
போடியில் ஆர்ப்பாட்டம் செய்த கட்டுமான தொழிலாளர்கள் 150 பேர் கைது
போடியில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கட்டுமான தொழிலாளர்கள் 150 பேரை, போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி
தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு கட்டுமானத் தொழிலாளர்கள்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கட்டுமான தொழிலாளர்கள், தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம்
கட்டுமான தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் 14 இடங்களில் இன்று முதல் 5 நாட்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது