/* */

அரியலூர்: கயர்லாபாத் காவலர் குடியிருப்பில் காவலர் குடும்ப விழா

அரியலூர் மாவட்டம் கயர்லாபாத் காவல் நிலையத்தில் இலக்கிய போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

அரியலூர்: கயர்லாபாத் காவலர் குடியிருப்பில் காவலர் குடும்ப விழா
X

கயர்லாபாத் போலீஸ் குடியிருப்பில் பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டது.

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா. பெரோஸ் கான் அப்துல்லா அறிவுறுத்தலின் படி, கயர்லாபாத் காவல் நிலைய காவலர் குடியிருப்பில் காவலர் குடும்ப விழா கொண்டாடப்பட்டது. விழாவினை அரியலூர் உட்கோட்ட (பொறுப்பு )காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் தலைமையேற்று நடத்தினார்.

இவ்விழாவில் அரியலூர் காவல் ஆய்வாளர் , கயர்லபாத் காவல் உதவி ஆய்வாளர்கள், காவலர்கள், காவலர் குடும்பத்தினர் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டனர். காவலர் குடும்பத்தினருடன் கலந்துரையாடப்பட்டது. குழந்தைகளுக்கு திருக்குறள் ஒப்புவித்தல், பாட்டு போட்டி, போன்ற இலக்கிய போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவின் முடிவில் காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டனர்.

Updated On: 4 July 2022 12:14 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    தேனியில் ரயில்வே மேம்பால பணிகள் விரைந்து முடிக்க வலியுறுத்தி...
  2. தேனி
    தேனியில் போக்குவரத்தை சீர்படுத்த கிடுக்குப்பிடி போடும் போலீசார்
  3. இந்தியா
    ராமோஜி ஃபிலிம் சிட்டி நிறுவனர் ராமோஜி ராவ் காலமானார்
  4. ஈரோடு
    10ம் தேதி முதல் மக்கள் குறைதீர், இதர குறைதீர் முகாம்கள்: ஈரோடு...
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  6. செங்கம்
    செங்கம் அரசு மருத்துவமனை அருகே அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
  7. வந்தவாசி
    டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வர்களுக்கு தன்முனைப்பு கருத்தரங்கம்
  8. திருவண்ணாமலை
    சரியான அளவில் பள்ளி சீருடைகள்: கலெக்டர் அறிவுறுத்தல்
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. திருவண்ணாமலை
    பள்ளிகள் திறப்பு: மாணவர்களுக்கு தேவையான பாட புத்தகங்கள் தயார்