/* */

கனமழை காரணமாக 2000 ஏக்கர் நெல்பயிர்கள் நீரில் மூழ்கின

அரியலூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் சுமார் 2,000 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.

HIGHLIGHTS

கனமழை காரணமாக 2000 ஏக்கர் நெல்பயிர்கள் நீரில் மூழ்கின
X

மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ள நெல் வயல்கள். 

அரியலூர் மாவட்டத்தில், நேற்று முன்தினம் காலை முதல், இரவு வரை விட்டு விட்டு கனமழை பெய்தது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. ஏற்கனவே, கடந்த சில வாரங்களாக பெய்த மழையால், ஏரி மற்றும் குளங்கள் பெரும்பாலும் நிரம்பியுள்ள சூழலில் ஏரி, குளங்களுக்கு தண்ணீர் செல்ல முடியாமல் தாழ்வான பகுதிகளை தண்ணீர் தேங்கியுள்ளன.

இதன் காரணமாக, மாவட்டத்தில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ள சுமார் 2,000 ஏக்கர் நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. மேலும், சோளம், கம்பு, பருத்தி உள்ளிட்ட பயிர்களும், கரும்பு பயிர்களும் தண்ணீர் சூழ்ந்து காணப்படுகின்றன. மாவட்டம் முழுவதும் தண்ணீர் சூழ்ந்துள்ள குடியிருப்பு பகுதிகள், வயல் பகுதிகளை வருவாய்த்துறையினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

Updated On: 27 Nov 2021 7:11 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    Vetrimaaran-னிடம் Viduthalai-2 Update கேட்ட ரசிகர்கள் !#vetrimaaran...
  2. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2.3 டன் ரேஷன் அரிசி...
  3. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக மழை : விவசாயிகள் மகிழ்ச்சி..!
  4. வீடியோ
    திருப்புமுனையாகும் ஒரே ஒருவரின் ஆதரவு ! Relax செய்யும் BJP ! || #Modi...
  5. கோவை மாநகர்
    பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகரிடம் சிபிசிஐடி விசாரணை
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. காஞ்சிபுரம்
    ராஜீவ் நினைவிடத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் தலைமையில் நினைவு அஞ்சலி
  9. நாமக்கல்
    நாமக்கல்லில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவேந்தல் நிகழ்ச்சி
  10. வீடியோ
    🔴 LIVE : Instagram-மில் ஹீரோணி தேடும் SOOR ! பங்கமாய் கலாய்த்த SK !...