/* */

பிரியங்கா காந்தி கைது கண்டித்து அரியலூரில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

பிரியங்கா காந்தி கைது கண்டித்து அரியலூரில் காங்கிரசார்  ஆர்ப்பாட்டம்
X

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் காஙு்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து அரியலூர் மாவட்ட காங்கிரஸ் சார்பாக அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாநில காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் ஜி. ராஜேந்திரன் தலைமை தாங்கினார். நகர தலைவர் எஸ். எம். சந்திரசேகர் முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்காகாந்தி கைதுசெய்யப்பட்டதை கண்டித்தும், மத்தியஅரசை விமர்சித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.

இதில் வட்டார தலைவர்கள் சீனிவாசன், பாலகிருஷ்ணன், திருநாவுக்கரசு, சீமான், செங்குட்டுவன், சரவணன், ஆண்டிமடம் ராஜசேகர், ராஜதுரை, மாமு சிவகுமார், துணை அமைப்பு தலைவர்கள் மாரியம்மாள், வழக்கறிஞர் பார்த்திபன், இளைஞர் காங்கிரஸ் சுரேஷ், மாவட்ட பொறுப்பாளர்கள் ராகவன், பூண்டி சந்தானம், மாணவர் காங்கிரஸ் கபிலன், தொழிற்சங்கம் ஜேபி, ராஜா கலைச்செல்வன், மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Updated On: 5 Oct 2021 7:28 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  2. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  3. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  5. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  6. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  8. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  10. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.